Auto ஓட்டிய விஜய பாஸ்கர் | சிலம்பம் சுற்றிய வேலுமணி | கம்பு சுற்றிய ஜெயக்குமார் | Oneindia Tamil

2021-01-18 1,385

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

1 சேலம் எடப்பாடியில் உள்ள சப்பாணி பட்டியில் அருந்ததிய காலனியில் சமத்துவ பொங்கல் சாப்பிட்ட முதல்வர்

சப்பாணிபட்டி, எடப்பாடி

2 பொங்கல் வைத்த ராகுல் காந்தி

மதுரை, அவனியாபுரம்

3 ஆட்டோ ஓட்டிய சுகாதார துறை அமைச்சர்

4 சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் வேலுமணி

கோவை, குணியமுத்தூர்

5 கம்பு சுத்தும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

6 கரூரில் குதிரை வண்டி ஓட்டிய போக்குவரத்து துறை அமைச்சர்

7 பாலார் பட்டி சுற்றுலாத்துறையில் மாட்டு வண்டியில் வீதி உலா வந்த ஓபிஎஸ்

Tamilnadu Ministers pongal celebration

#PongalCelebration